பாகற்காய் பச்சடி

சைவ வறுவல் 48 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
பாகற்காய் பச்சடி
  • Serves: 2 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 10
  • Calories: -
  • Difficulty: Medium
Print

சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சுவையான பாகற்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. முதலில் வெங்காயத்தையும்,பாகற்காயும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பாகற்காயுடன்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கி கொள்ளவும். பின்பு பாகற்காயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  3. பாகற்காய் நன்கு வதங்கிய பின்னர், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு மேலும் சிறிது வதக்கிய பின்பு கரைத்து வைத்து இருக்கும் புளி தண்ணீரை சேர்த்து கொள்ளவும்.
  4. பச்சை வாசனை போன பின்பு இறக்கவும்.இந்த மிதமான சூட்டில் பொடித்து வைத்துள்ள எள்ளை போட்டு கிளறிய பின்பு தேவையான அளவு வெல்லம் போட்டு பரிமாறலாம்.
  5. இப்போது சுவையான பாகற்காய் பச்சடி ரெடி.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.