பீன்ஸ் பொரியல்

பொரியல் 116 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
பீன்ஸ் பொரியல்
  • Serves: 2 People
  • Prepare Time: 5
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Medium
Print

உடலுக்கு வலுவூட்டும் சுவையான பீன்ஸ் பொரியல்.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம் பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Ingredients

Directions

  1. தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு,உளுந்தம் பருப்பு-1 டீஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு வரமிளகாய் -2
  2. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  4. வதக்கிய பின்பு அதில் பீன்ஸ்,துவரம் பருப்பு,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும்.(தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்).பீன்ஸ் பொரியல் தயார்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.