வாழைக்காய் ப்ரை

சைவ வறுவல் 120 Last Update: Sep 14, 2019 Created: Sep 14, 2019
வாழைக்காய் ப்ரை
  • Serves: 3 People
  • Prepare Time: 10
  • Cooking Time: 15
  • Calories: -
  • Difficulty: Medium
Print

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைக்காய் ப்ரை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

Ingredients

Directions

  1. முதலில் வாழைக்காயை தோல் நீக்கிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.பின்பு சோம்பு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு தூள்,வாழைக்காய் ,தேவையான உப்பு போட்டு வாழைக்காய் வேகும் வரை வறுக்கவும்.வாழைக்காய் ப்ரை ரெடி.
  3. குறிப்பு: தண்ணீர் சேர்த்துக்கொள்ள கூடாது.. எண்ணெயில் வறுக்கவும்.

You may also like

Add Your Comment

Newsletter

Sign up to receive email updates on new recipes.