ஸ்பெஷல் முட்டை ஆம்லேட்

2012-08-09
 • Yield : 1
 • Servings : 1-2
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m

Ingredients

 • முட்டை -3
 • பெரிய வெங்காயம் - 2
 • ந.எண்ணை - 50 ml
 • உப்பு - சிறதளவு
 • வர மிளகாய் -2
 • சீரகம் -1 /2 டேபிள் ஸ்பூன்
 • மிளகு -1 /2 டேபிள் ஸ்பூன்

Method

Step 1

முதலில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை நன்றாக எண்ணையில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். முட்டையை மஞ்சள் கருவுடன் உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

Step 2

பின்பு காய்ந்த தோசை கல்லில் அடித்து வைத்துள்ள முட்டை + வெங்காய கலவையை தோசை கல்லில் வட்ட வடிவமாக ஊற்றவும்.

Step 3

ஆம்லேட்ஐ திருப்புவதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள பொருட்களை மேலே தூவி ஆம்லேட்ஐ திருப்பவும். சுவையான ஆம்லேட் ரெடி ....

Average Member Rating

(0 / 5)

0 5 8
Rate this recipe

8 people rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Close