வெண்டைக்காய் ப்ரை | Ladies Finger Fry

2014-05-18
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m

வெண்டைக்காய் ப்ரை | Ladies Finger Fry

How to prepare வெண்டைக்காய் ப்ரை | Ladies Finger Fry. Cooking steps in Tamil and English

In Tamil

Ingredients

 • வெண்டைக்காய் -கால் கிலோ
 • மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
 • கடலை மாவு - 1 ஸ்பூன்
 • உப்பு -தேவையான அளவு
 • எண்ணெய் -தேவையான அளவு

 

Method

Step 1

முதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் மற்றும் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை போட்டு சிறிது அளவு (2 ஸ்பூன்)தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில்ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த வெண்டைக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.இதோ வெண்டைக்காய் ப்ரை ரெடி.

In English

Ladies Finger Fry

Ingredients

 • Ladies Finger – 1/4 kg.
 • Chilli powder – 1 spoon
 • Bengal gram flour – 1 spoon.
 • Salt – as required
 • Oil – as required

Method

Step 1

Chop the ladies finger in to four pieces or to the size and shape you wanted. In a basin, along with ladies finger add bengal gram flour, salt, chilly powder and 2 spoon of water and mix it thoroughly.

Step 2

Using a kadai pour oil as required and fry the ladies finger. Tasty and hot ladies finger fry (வெண்டைக்காய் ப்ரை) is ready it serve.

Average Member Rating

(2.6 / 5)

2.6 5 9
Rate this recipe

9 people rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Comment (1)

 1. posted by Lekha on February 15, 2015

  very nice

   
Close