வெண்டைக்காய் பொரியல்

2013-03-17
 • Yield : 2
 • Servings : 2
 • Prep Time : 10m
 • Cook Time : 10m
 • Ready In : 20m
Average Member Rating

forkforkforkforkfork (1.4 / 5)

1.4 5 11
Rate this recipe

fork fork fork fork fork

11 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • வெண்டைக்காய்-100 கிராம்
 • வெங்காயம் -1
 • தேங்காய் துருவல் -சிறிது அளவு
 • உப்பு -தேவையான அளவு
 • கடுகு ,உளுந்தம் பருப்பு-1 டேபிள்ஸ்பூன்
 • மிளகாய் வற்றல் -2
 • கடலைப் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
 • எண்ணெய்-தேவையான அளவு

 

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு ,உளுந்தம் பருப்பு-1 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல் -2 கடலைப் பருப்பு -1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு

Step 2

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் வெண்டைக்காய் ,தேவையான அளவு உப்பு போட்டு எண்ணெயில் காய் நன்கு வேகும் வரை வதக்கவும்.பின்பு அதில் தேங்காய் துருவலை போட்டு வதக்கி விட்டு இறக்கவும்.தேவைபட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் எண்ணையில் செய்தால் சுவை இன்னும் கூடும். இதோ வெண்டைக்காய் பொரியல் ரெடி .

In English

Ingredients

 • Ladies Finger – 100gm
 • Onion – 1 (Chopped)
 • Scrambled Coconut – Small amount
 • Salt – as required
 • Oil – as required
 • Mustard and Split Black Gram – 1 teaspoon
 • Dried Chillies – 2nos.
 • Bengal Gram – 1 teaspoon.

Method

 

Step 1

Use the below items for seasoning.

 • Mustard and Split Black Gram – 1 teaspoon
 • Dried Chillies – 2nos.
 • Bengal Gram – 1 teaspoon.
 • Oil – as required

Step 2

Using a fry pan, pour oil as required and add the seasoning items as mentioned above. After few mins add the chopped onions and fry it till onion turns golden brown. Add the ladies finger and salt and fry it till ladies finger turns soft. Add the scrambled coconut and bring it down after few minutes. Hot and tasty ladies finger recipe is ready to serve.

Note: Sprinkle few amount of water if required. Recipe turns tasty if fried using oil with out adding water.

Close