வாழைப்பூ வடை – Plantain flower Vada

2012-11-04
 • Yield : 4
 • Servings : 3-4
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (0.8 / 5)

0.8 5 10
Rate this recipe

fork fork fork fork fork

10 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • வாழைப்பூ -1
 • பொட்டுகடலை -100 கிராம் (மிக்ஸ்சியில் பவுடர் போல் அரைத்து கொள்ளவும்)
 • உப்பு -தேவையான அளவு
 • எண்ணெய்-தேவையான அளவு
 • சோம்பு தூள்-1 டீஸ்பூன்
 • இஞ்சி,பூண்டு விழுது-2 டீஸ்பூன்

 

Method

Step 1

முதலில் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.வாழைப்பூ ஆறிய பின்பு மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.அரைத்து வைத்த வாழைப்பூவுடன்,பொட்டுகடலை பவுடர் ,சோம்பு தூள்,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டாம் .

Step 2

பிசைந்து வைத்த வாழைப்பூ மாவை சிறு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடையாக தட்டி கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த வாழைப்பூ வடையை பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி.

In English

Ingredients

 • Plantain flower – 1 nos
 • Roasted Gram – 100gm (Grind it and make it as powder)
 • Salt – as required
 • Oil – as required
 • Ginger garlic paste – 2 tea spoon
 • Aniseed powder – 1 tea spoon

Method

Step 1

Boil the plantain flower and cool it down. Grind the cooled plantian flower and along with paste, add roasted gram powder, salt, Ginger garlic paste and aniseed powder and mix it thoroughly to make as a paste to make vada. Don’t add water to make the paste.

Step 2

Make the paste in to balls or what ever the shape you need. Using a vessel, pour the oil and put the balls or the shape you prepared and make them in to deep fry in oil.

 

Close