வாழைத்தண்டு கூட்டு

2012-08-12
  • Yield : 2
  • Servings : 1-2
  • Prep Time : 15m
  • Cook Time : 10m
  • Ready In : 25m

Ingredients

  • வாழைத்தண்டு-1 சிறியது
  • வெங்காயம்-1
  • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
  • துவரம் பருப்பு (அல்லது) பாசி பருப்பு-100 கிராம்
  • உப்பு-தேவையான அளவு
  • தேங்காய் துறுவல் -அரை கப்
  • மோர் - கொஞ்சம்

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு-1 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு-1 டீஸ்பூன் வரமிளகாய் -3

Step 2

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் மோர் கலந்த தண்ணீரில் வாழைத்தண்டை பொடியாக அறிந்து போட்டு வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் போட்டு தாளித்த பின்பு அதில் பாசிப்பருப்புடன் வாழைத்தண்டு,மஞ்சள் தூள்,தேங்காய்,உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும்.வாழைத்தண்டு கூட்டு தயார்.

Average Member Rating

(0.7 / 5)

0.7 5 7
Rate this recipe

7 people rated this recipe

4,626

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Search Manakkumsamayal.com

Custom Search
Close
%d bloggers like this: