வாழைக்காய் ப்ரை

2013-04-20
 • Yield : 2
 • Servings : 3
 • Prep Time : 10m
 • Cook Time : 15m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (1.5 / 5)

1.5 5 11
Rate this recipe

fork fork fork fork fork

11 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • வாழைக்காய் -2
 • சோம்பு -1 டேபிள்ஸ்பூன்
 • எண்ணெய்-தேவையான அளவு
 • உப்பு -தேவையான அளவு

 

Method

Step 1

முதலில் வாழைக்காயை தோல் நீக்கிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.பின்பு சோம்பு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு தூள்,வாழைக்காய் ,தேவையான உப்பு போட்டு வாழைக்காய் வேகும் வரை வறுக்கவும்.வாழைக்காய் ப்ரை ரெடி. குறிப்பு: தண்ணீர் சேர்த்துக்கொள்ள கூடாது.. எண்ணெயில் வறுக்கவும்.

In English

Ingredients

 • Banana – 2 nos
 • Fennel seeds (sombu) – 1 tablespoon
 • Salt – as required
 • Oil – as required

Method

 

Step 1

Peel the layer from banana and cut it to small pieces in round shape. Grind the fennel in to powder.

Step 2

Using a kadai, pour the oil as required. Once the oil is heated add the banana, fennel powder, salt and fry it till banana gets well cooked. Tasty Banana fry is ready to serve hot.

Note: Don’t use water to fry. Tasty will be high when it is well cooked with oil as fry.

Comments (2)

 1. posted by srpriyanka on June 16, 2015

  THIS IS A VERY EASY AND I CAN UNDERSTAND QUICKLY . THANKYOU

   
 2. posted by மணக்கும் சமையல் on June 16, 2015

  Thanks for your comments.

   
Close