லெமன் பருப்பு ரசம்

2016-04-04
 • Yield : 1
 • Servings : 3
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (5 / 5)

5 5 1
Rate this recipe

fork fork fork fork fork

1 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

 • இறால் தொக்கு | Prawns Thokku

லெமன் பருப்பு ரசம் செய்முறை. Preparation guide – Lemon Dhaal Rasam – Manakkumsamayal – மணக்கும் சமையல்.

லெமன் பருப்பு ரசம் – Lemon Dhaal Rasam

How to prepare லெமன் பருப்பு ரசம் -Lemon Dhaal Rasam . Cooking steps in Tamil and English

In Tamil

லெமன் பருப்பு ரசம் செய்முறை

Ingredients

 • லெமன் -2
 • கடுகு -1 டேபிள்ஸ்பூன்
 • சீரகம் -1 டேபிள்ஸ்பூன்
 • சின்ன பூண்டு -5 பல்
 • இஞ்சி –சிறிய துண்டு
 • தக்காளி -1
 • நெய் -1 டேபிள்ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
 • பருப்பு (சாம்பார் பருப்பு) -3 டேபிள்ஸ்பூன் (பருப்பை ரசம் வைக்கும் (thick) அளவிற்கு வேக வைத்து பருப்பு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்).
 • பச்சை மிளகாய் -2
 • சக்கரை -1 டீஸ்பூன்
 • உப்பு –தேவையான அளவு
 • பெருங்காயம் - சிறிதளவு
 • கொத்தமல்லி தழை - சிறிதளவு

Method

Step 1

முதலில் லெமனை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும் .பின்பு இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

Step 2

தாளித்த பின்பு அதில் பூண்டை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் இஞ்சியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு அத்துடன் தக்காளியை போட்டு வதக்கவும்.தக்காளி வதங்கிய பின்பு அதில் பருப்பு தண்ணீரை அதில் ஊற்றவும்.ஊற்றிய பின்பு உப்பு,சக்கரை மற்றும் மஞ்சள் போட்டு கொதிக்கவிடவும்.

Step 3

கொதி வந்த பின்பு அதில் பெருங்காயம் மற்றும் எலும்பிச்சை சாரை அதில் ஊற்றி ஒரு கொதி வரும்போது இறக்கவும்.(குறிப்பு: எலும்பிச்சை சாரை ஊற்றி பின்பு நன்கு கொதிக்க விட வேண்டாம்).அதில் கொத்தமல்லி தழை போடவும்.இப்போது லெமன் ரசம் ரெடி.

In English

Items required

1. Lemon – 2 Nos

2. Mustard – 1 tablespoon

3. Cumin Seeds – 1 tablespoon

4. Garlic Small Pieces – 5 nos.

5. Ginger – small amount

6. Tomato – 1 nos.

7. Ghee – 1 tablespoon

8. Turmeric Powder – 1 teaspoon

9. Toor Dhaal (Sambar Dhaal) – 3 tablespoon ( Boil the dhaal and cook well to have as a thick liquid)

10. Green Chillies – 2 nos

11. Sugar – 1 teaspoon

12. Salt – as required.

13. Asafoetida – small amount

14. Coriander Leaves – small amount

 

Lemon Dhaal Rasam – Preparation Guide

At first squeeze lemon in to a bowl for a lemon juice. Chop the ginger and tomato in to small pieces. Using a Kadai, pour the ghee and once its heated, add the mustard and let them pop. Add the cumin seeds now and roast it along with them. Add the garlic to the kadai and sauté it. Now add the Ginger, Chopped Tomato and Green chillies and sauté it again. Once the tomato is well cooked, add the thick liquid made of Toor (sambar) dhaal.

Now add sugar, turmeric and salt as required for taste and make it boil. Once boiled, now add the lemon juice and asafoetida. (Note: Do not boil the Rasam too much once you add the lemon juice). Add the coriander leaves now and take down from heat. Tasty Lemon Dhaal Rasam is ready to serve with Rice. You can also drink this alone as Rasam always have medicinal facts.

 

Check out our other recipes and share your fabulous comments with us.

Check out our other sites – Tamil Best Comedy and Tamil Best Melodies

Recipe Type:
Close