ரொட்டி (பிஸ்கட்) உப்புமா

2012-08-10
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 20m
 • Cook Time : 10m
 • Ready In : 30m
Average Member Rating

forkforkforkforkfork (0 / 5)

0 5 8
Rate this recipe

fork fork fork fork fork

8 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • பிஸ்கட் - 6
 • பச்சை பட்டாணி - 2 ஸ்பூன்
 • காரட் - பாதி
 • பெரியவெங்காயம் - 1
 • தக்காளி - 1
 • கடுகு - 1 ஸ்பூன்
 • கறிவேப்பிலை - தேவையான அளவு
 • உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
 • சிகப்பு மிளகாய் - 2
 • உப்பு - சிறிதளவு
 • கொத்தமல்லி தழை- தேவையான அளவு
 • எண்ணெய் - 2 ஸ்பூன்

Method

Step 1

வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு நறுக்கிய காரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற எல்லாவற்றையும் போட்டு சிறிது உப்பும் போட்டு வேக விடவும்.

Step 2

அதன் பிறகு பிஸ்கட் துண்டுகளை புட்டு மாவு போல் விரவி வானலியில் போடவும். கடைசியில் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும். சூடான ரொட்டி உப்புமா ரெடி

Close