மைதா குழிபணியாரம்

2012-08-10
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 20m
 • Cook Time : 20m
 • Ready In : 40m
Average Member Rating

forkforkforkforkfork (0.3 / 5)

0.3 5 12
Rate this recipe

fork fork fork fork fork

12 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • மைதா - 1 டம்ளர்
 • வாழைபழம் - பாதி
 • சீனி - அரை டம்ளர்
 • டால்டா - 25 கிராம்
 • எண்ணெய் - தேவையான அளவு

Method

Step 1

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சீனி, வாழைபழம், டால்டா போன்றவற்றை போட்டு சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு இவை கால் மணி நேரம் ஊற வேண்டும்.

Step 2

அதன் பிறகு பணியார பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு குழிகரண்டி மாவை ஊற்ற வேண்டும். பணியாரம் எழும்பி வந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

Close