முளைக்கீரைக்கூட்டு

2012-08-09
 • Yield : 3
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 15m
 • Ready In : 30m

Ingredients

 • கடுகு-1 ஸ்பூன்
 • காய்ந்தமிளகாய்-4
 • முளைக்கீரை-1 கட்டு
 • துவரம்பருப்பு-தேவையானஅளவு
 • பயத்தம்பருப்பு-தேவையானஅளவு
 • உப்பு-தேவைக்குஏற்ப

Method

Step 1

தேவைக்கு ஏற்ப துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இவை இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கீரையை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்பு எண்ணெய்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய் போட்டு தாளிக்கவேண்டும். அதில்கீரையைபோட்டுதண்ணீர்ஊற்றவேண்டும். தண்ணீர்வற்றியபிறகுகடைசியில்பருப்புகளைப்போட்டுஇறக்கவேண்டும்.

Average Member Rating

(0.7 / 5)

0.7 5 7
Rate this recipe

7 people rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Close