முட்டை மசாலா ஆம்லெட்

2012-08-10
  • Yield : 2
  • Servings : 1-2
  • Prep Time : 10m
  • Cook Time : 10m
  • Ready In : 20m

Ingredients

  • முட்டை - 2
  • மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
  • உப்பு - சிறிதளவு
  • மஞ்சள்த்தூள் - அரை ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
  • சீரகத்தூள் - அரை ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • தனியாதூள் - அரை ஸ்பூன்

Method

Step 1

ஒரு பாத்திரத்தில் முட்டையை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும். பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் , மிளகுதூள், சீரகத்தூள் , பச்சைமிளகாய், தனியாதூள், உப்பு போன்றவற்றை போட்டு நன்றாக கலக்கி கொள்ளவும். அதன் பிறகு தோசைகல்லில் சிறு சிறு தோசைகளாக ஊற்றி எடுக்கவும். முட்டை மசாலா ஆம்லெட் ரெடி .

Average Member Rating

(0.5 / 5)

0.5 5 10
Rate this recipe

10 people rated this recipe

4,891

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Search Manakkumsamayal.com

Custom Search
Close
%d bloggers like this: