மாங்காய் மீன் குழம்பு

2013-06-11
 • Yield : 1
 • Servings : 4-6
 • Prep Time : 15m
 • Cook Time : 15m
 • Ready In : 30m
Average Member Rating

forkforkforkforkfork (1.4 / 5)

1.4 5 10
Rate this recipe

fork fork fork fork fork

10 People rated this recipe

Related Recipes:
 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

 • இறால் தொக்கு | Prawns Thokku

 • மட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval

 • சிக்கன் வடை – Chicken Vada

In Tamil

Ingredients

 • மீன் -1 கிலோ
 • மாங்காய்-1 ( 8 துண்டுகளாக வெட்டி கொள்ளவும்)
 • சின்ன வெங்காயம் -100 கிராம்
 • புளி-100 கிராம்
 • தக்காளி-1
 • உப்பு -தேவையான அளவு
 • மிளகாய் தூள் -2 ஸ்பூன்
 • மல்லி தூள் -3 ஸ்பூன்
 • தேங்காய் -கால் மூடி
 • சோம்பு -1 டீஸ்பூன்
 • எண்ணெய்-தேவையான அளவு
 • கடுகு,உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
 • கருவேப்பிலை -சிறிது

 

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு,உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன் கருவேப்பிலை -சிறிது

Step 2

அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் -கால் மூடி சோம்பு -1 டீஸ்பூன்

Step 3

முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு புளியை ஊற வைத்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் கரைத்து வைத்த புளி தண்ணீருடன்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றவும்.

Step 4

ஊற்றிய பிறகு குழம்பு ஒரு கொதி வந்ததும் அதில் மாங்காய் துண்டுகளை போடவும்.மாங்காய் வெந்து குழம்பை சுண்டு போது மீன் துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி.

In English

Ingredients

 • Fish – 1 kg
 • Green Mango – 1 (Cut in to 8 pieces)
 • Small onion – 100 gm
 • Tamarind – 100 gm
 • Tomato – 1
 • Salt – as required
 • Chilly powder – 2 spoon
 • Coriander powder – 3 spoon
 • Coconut – 1/4
 • Oil – as required
 • Fennel – 1 teaspoon
 • Mustard and Uradh Dhal – 1 spoon
 • Curry Leaves – small

Method

Step 1

Items to be used for Seasoning.

Oil, Mustard, Black urdh dhal and curry leaves.

Step 2

Items to be used for grinding.

Coconut  and fennel

Step 3

Chop the onion and tomato in to pieces. Grind the items as mentioned above under grinding. Soak the tamarind in required amount of water and keept it for 10 to 15 minutes. Use a kadai, pour the oil as required and add the items as mentioned under seasoning and then add the soaked tamarind water (remove the waste from tamarind water and use only water paste). Add chilly powder, coriander powder salt and then add the grind coconut + fennel paste.

Step 4

Once it is boiled, add the mangoes. After few minutes when the gravy gets in to thicker add the fish and wait for 5 minutes. After 5 minutes, hot and smelly fish kolambu is ready to serve.

Close