பெப்பர் சிக்கன்
2012-08-09- Cuisine: Indian
- Skill Level: Medium
-
Add to favorites
- Yield : 2
- Servings : 2-3
- Prep Time : 20m
- Cook Time : 20m
- Ready In : 40m
Ingredients
- கோழி -250 கிராம்
- வெங்காயம்-1
- தக்காளி-1
- பூண்டு-7 பல்
- இஞ்சி -சிறிதளவு
- மிளகாய் தூள் -அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்-ஒரு டீஸ்பூன்
- தனியா தூள் -அரை ஸ்பூன்
- மிளகு தூள் -2 ஸ்பூன
- எண்ணெய்-50 மில்லி
- தேங்காய்-தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு
- பட்டை -3
- கிராம்பு -3
Method
Step 1
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு இஞ்சி,பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும் . தேங்காயை அரைத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளவும் .
Step 2
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை ,கிராம்பு ,நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் . பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு ,இஞ்சி விழுதை போட்டு வதக்கவும். பின்பு மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ,தனியா தூளை போட்டு வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும் அத்துடன் சிக்கனையும் மிளகு போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி வேக வைக்கவும் .
Step 3
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி .
Average Member Rating
(0 / 5)
11 people rated this recipe