பூண்டு காரக்குழம்பு – Garlic Karakozmbu

2013-03-23
 • Yield : 1
 • Servings : 3
 • Prep Time : 10m
 • Cook Time : 10m
 • Ready In : 20m
Average Member Rating

forkforkforkforkfork (2.2 / 5)

2.2 5 21
Rate this recipe

fork fork fork fork fork

21 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • சின்ன வெங்காயம் -100 கிராம்
 • தக்காளி -1
 • பூண்டு -50 கிராம்
 • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
 • மல்லித்தூள் -1 ஸ்பூன்
 • உப்பு -தேவையான அளவு
 • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
 • புளி-தேவையான அளவு
 • எண்ணெய் -தேவையான அளவு
 • கடுகு -1 டீஸ்பூன்
 • உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்

 

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள் : எண்ணெய் -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்

Step 2

முதலில் சின்ன வெங்காயம்,பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும்.பின்பு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் ,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.

Step 3

வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ பூண்டு காரக்குழம்பு ரெடி.

In English

Ingredients

 • Small Onion – 100 gm
 • Tomato – 1 nos
 • Garlic – 100 gm
 • Salt – as required
 • Oil – as required
 • Red Chilly powder – 1 spoon
 • Coriander powder – 1 spoon
 • Turmeric powder – 1/2 teaspoon
 • Tamarind or Tamarind paste – as required.
 • Mustard – 1 teaspoon
 • Split Black Gram – 1/2 teaspoon

Method

 

Step 1

Use the below items for seasoning.

 • Mustard and Split Black Gram
 • Oil – as required

Step 2

Peel the skins from small onions and in garlics and kept aside. Using a bowl take the tamarind or tamarind paste as required and keep it in water for 10 minutes. If using tamarind  remove the waster after mashing it with waters. Using a pan pour oil as per required and add the garlic and onion and fry it till onion turns smooth. Chop the tomato in to small sizes and add now till tomato gets soft.

Step 3

Now add the turmeric powder, red chilly powder and coriander powder and then the tamarind paste water and add the salt as required. Boil it till the dish gets thick and flame off once done. Tasty Garlic KaraKozhmbu is ready for serve.

Close