புதினா தொக்கு

2012-08-10
  • Yield : 2
  • Servings : 2-3
  • Prep Time : 10m
  • Cook Time : 10m
  • Ready In : 20m

Ingredients

  • புதினா - 2 கட்டு
  • பச்சைமிளகாய் - 2
  • உப்பு - தேவையான அளவு
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • காய்ந்த மிளகாய் - 2
  • கடுகு - ஒரு ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு

Method

Step 1

முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் புதினா, பச்சைமிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும். பின்பு காய்ந்த மிளகாய், உப்பு, புளி, சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்து இருக்கும் புதினா, விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியில் நன்றாக சுருண்டு வந்ததும் இறக்கவும். இவை இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

Average Member Rating

(1.6 / 5)

1.6 5 19
Rate this recipe

19 people rated this recipe

Related Recipes:
  • கடலை மாவு சாம்பார்

  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Close