பீர்க்கங்காய் கூட்டு – Ridge Gourd Dish
2012-11-24- Cuisine: Indian
- Skill Level: Easy
-
Add to favorites
- Yield : 2
- Servings : 2-3
- Prep Time : 15m
- Cook Time : 15m
- Ready In : 30m
In Tamil
Ingredients
- பீர்க்கங்காய் -2
- வெங்காயம்-1
- மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
- துவரம் பருப்பு (அல்லது) பாசி பருப்பு-100 கிராம்
- உப்பு-தேவையான அளவு
- தேங்காய் துறுவல் -அரை கப்
- எண்ணெய்-தேவையான அளவு
- கடுகு-1 டேபிள்ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு-1 டீஸ்பூன்
- வரமிளகாய் -3
Method
Step 1
தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு-1 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு-1 டீஸ்பூன் வரமிளகாய் -3
Step 2
முதலில் வெங்காயத்தையும் ,பீர்க்கங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் போட்டு தாளித்த பின்பு அதில் பாசிப்பருப்புடன் பீர்க்கங்காய்,மஞ்சள் தூள்,தேங்காய்,உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும்.இதோ பீர்க்கங்காய் கூட்டு ரெடி.
In English
Ingredients
- Ridge Gourd – 2 nos
- Onion – 1
- Turmeric powder – 1/2 teaspoon
- Thoor dhal (Yellow split peas) or Green gram – 100 gm
- Salt – as required
- Coconut – Scrambled – 1/2 cup
- Oil – as required
- Mustard – 1 table spoon
- Dried chillies – 3 nos
- Black gram – 1/2 teas spoon.
Method
Step 1
Use the below items for seasoning.
- Oil – as required
- Mustard – 1 table spoon
- Dried chillies – 3 nos
- Black gram – 1/2 teas spoon.
Step 2
Chop onion and ridge gourd in to pieces. Using a thick vessel, pour oil and add mustard, black gram, onion and dried chilles and fry it for few seconds. Then add the Green gram chopped ridge gourd, turmeric powder, scrambled coconut, salt and sufficient water to week cook the ridge gourd. After well cooked, hot and tasty ridge gourd dish is ready to serve.
Average Member Rating
(1.7 / 5)
9 people rated this recipe