பீன்ஸ் பொரியல் – Beans Poriyal
2012-08-30- Cuisine: Indian
- Skill Level: Easy
-
Add to favorites
- Yield : 2
- Servings : 1-2
- Prep Time : 5m
- Cook Time : 15m
- Ready In : 20m
In Tamil
Ingredients
- பீன்ஸ் -கால் கிலோ
- வெங்காயம்-1
- துவரம் பருப்பு -50 கிராம்
- தேங்காய் துருவல்-அரை கப்
- உப்பு -தேவையான அளவு
Method
Step 1
தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு,உளுந்தம் பருப்பு-1 டீஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு வரமிளகாய் -2
Step 2
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் பீன்ஸ்,துவரம் பருப்பு,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும்.(தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்).பீன்ஸ் பொரியல் தயார்.
In English
Ingredients
- Beans – 1/4 kg
- Onion – 1 (Big size – Chopped)
- Toor dhal – 50gms
- Salt – as required for taste
- Scrambled coconut – 1/2 cup
Method
Step 1
For seasoning
- Oil – as required
- Mustard, Split Black Gram – 1 table spoon
- Red or Dry chilly – 2 nos.
Step 2
Chop onion in to small pieces also cut the beans in to small pieces. Using a bowl, pour oil as required and after the oil gets heated, put the ingredients as mentioned in for seasoning along with chopped onion. Mix thoroughly to have well cooked onions.
Step 3
Once the onion is well cooked, add the beans, scrambled coconut, toor dhal, salt and sufficient amount of water and boil it until the beans is well cooked. Also, cook until the water is getting dried. Thats it, beans poriyal is ready for serve now.
Average Member Rating
(0.4 / 5)
7 people rated this recipe