பாகற்காய் பச்சடி

2012-08-10
  • Yield : 2
  • Servings : 2-3
  • Prep Time : 10m
  • Cook Time : 20m
  • Ready In : 30m

Ingredients

  • பெரிய வெங்காயம்-1
  • பாகற்காய்-கால் கிலோ
  • புளி-எலுமிச்சை காய் அளவு (கரைத்து வைத்து கொள்ளவும்)
  • வெல்லம்-தேவையான அளவு
  • மிளகாய் தூள்-அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய்-தேவையான அளவு

Method

Step 1

முதலில் வெங்காயத்தையும்,பாகற்காயும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பாகற்காயுடன்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கி கொள்ளவும். பின்பு பாகற்காயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

Step 2

பாகற்காய் நன்கு வதங்கிய பின்னர், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு மேலும் சிறிது வதக்கிய பின்பு கரைத்து வைத்து இருக்கும் புளி தண்ணீரை சேர்த்து கொள்ளவும்.பச்சை வாசனை போன பின்பு இறக்கவும்.இந்த மிதமான சூட்டில் பொடித்து வைத்துள்ள எள்ளை போட்டு கிளறிய பின்பு தேவையான அளவு வெல்லம் போட்டு பரிமாறலாம்.இப்போது சுவையான பாகற்காய் பச்சடி ரெடி.

Average Member Rating

(0.8 / 5)

0.8 5 9
Rate this recipe

9 people rated this recipe

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Close