பன்னீர் ப்ரைடு இட்லி – Panner Fried Idly

2013-05-15
 • Yield : 1
 • Servings : 3
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (0.8 / 5)

0.8 5 12
Rate this recipe

fork fork fork fork fork

12 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • இட்லி -8
 • பெரிய வெங்காயம்-2
 • தக்காளி -2
 • பச்சை மிளகாய் -2
 • குடை மிளகாய் -1
 • பன்னீர் -100 கிராம் (சிறுதுண்டுகளாக)
 • எண்ணெய் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
 • சாம்பார் தூள்- 2 ஸ்பூன்

 

Method

Step 1

முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,குடை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,சாம்பார் தூள்,பன்னீர்,உப்பு போட்டு வதக்கவும்.பின்பு அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அதில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.எதோ சுவையான பனீர் ப்ரைடு இட்லி ரெடி.

In English

Ingredients

 • Idly – 8 nos
 • Onion (big) – 2 nos
 • Tomato – 2 nos
 • Green chillies – 2 nos
 • Bell pepper Capsicum – 1
 • Panner – 100 gm (Cut in to pieces)
 • Oil – as required
 • Salt – as required
 • Samabar powder – 2 teaspoons
 • Red Chill powder – 1/2 teaspoon.

Method

Step 1

Make the idly in to pieces. Chop the onion, tomato, green chillies, Bell pepper capsicum in to small pieces.

Step 2

Using a Kadaai or thick vessel, pour the oil as required and add the chopped onion, green chillies, bell peper and fry it good enough. Add the chopped tomato and mix it throughly and cook well. Then add the samabar powder , Panner, salt and red chilly powder and mix it thoroughly. Finally add the idly pieces and mix it thoroughly on slow flame. After 2 to 3 minutes cut of the flame. Tasty panner idly is ready to serve hot

 

Close