தம் ஆலு (Dum Aloo)

2012-08-10
 • Yield : 2
 • Servings : 1-2
 • Prep Time : 20m
 • Cook Time : 20m
 • Ready In : 40m
Average Member Rating

forkforkforkforkfork (1.7 / 5)

1.7 5 18
Rate this recipe

fork fork fork fork fork

18 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • உருளைக் கிழங்கு -2
 • பெரிய வெங்காயம் -1
 • தக்காளி -1
 • தயிர் -2 டேபிள்ஸ்பூன்
 • இஞ்சி, பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
 • மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
 • எண்ணெய்,உப்பு -தேவையான அளவு

Method

Step 1

பொடிக்க : காய்ந்த மிளகாய் -5 தனியா-2 டீஸ்பூன் மிளகு -2 டீஸ்பூன் சீரகம்-1 டீஸ்பூன் பட்டை ,ஏலக்காய்- 1

Step 2

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து ,தோலுரித்து பெரிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.பின்பு வெங்காயம்,தக்காளியை பொடியாக வெட்டிகொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும் .

Step 3

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.அதில் இஞ்சி, பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்பு வேக வைத்த உருளைக் கிழங்கு துண்டுகள்,பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.அதில் தயிர் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு இறக்கவும். சுவையான மணமான தம் ஆலு ரெடி..

Comments (2)

 1. posted by priya on September 27, 2012

  nice and simple

   
 2. posted by மணக்கும் சமையல் on September 28, 2012

  Thanks for comments.

   
Close