தக்காளி ரசம்

2012-08-09
 • Yield : 3
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (1.6 / 5)

1.6 5 16
Rate this recipe

fork fork fork fork fork

16 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • மிளகு-கொஞ்சம்
 • சீரகம்-கொஞ்சம்
 • பூண்டு-2 பல்
 • தக்காளி-2
 • பச்சைமிளகாய்-2
 • மஞ்சத்தூள்-கொஞ்சம்
 • உப்பு-கொஞ்சம்
 • கறிவேப்பிலை-கொஞ்சம்
 • கொத்தமல்லி இலை-கொஞ்சம்
 • கடுகு-கொஞ்சம்
 • புளி-கொஞ்சம்

Method

Step 1

மிளகு, சீரகம், துவரம்பருப்பு இவை மூன்றையும் முதலில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்துவைத்துள்ள பொடியை போட வேண்டும். பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி இவையை கையால் நசுக்கிபோட வேண்டும். பிறகு கொஞ்சம் மஞ்சத்தூள், உப்பு போட வேண்டும்.

Step 2

புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். பின்பு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து செய்து வைத்த ரசத்தை எண்ணெய் சட்டியில் ஊற்ற வேண்டும். பின்பு நன்றாக பொங்கி வந்ததும் இறக்கி வைத்து அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை போட வேண்டும் சூடான ரசம் தயார்

Comment (1)

 1. posted by kaarthikeyani on January 17, 2015

  sir hear i saw all food recipe those thing best of human life …………so pls share…………….

   
Close