தக்காளி சூப் ரசம்

2012-08-10
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 20m
 • Cook Time : 15m
 • Ready In : 35m
Average Member Rating

forkforkforkforkfork (1.3 / 5)

1.3 5 11
Rate this recipe

fork fork fork fork fork

11 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • தக்காளி-3
 • பட்டை-1
 • கிராம்பு-3
 • மஞ்சத்தூள்-அரை டீஸ்பூன்
 • உப்பு-தேவையான அளவு
 • எண்ணெய் -தேவையான அளவு

Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-சிறிதளவு மிளகு-சிறிதளவு

Step 2

முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.பின்பு வேக வைத்த தக்காளியை எடுத்து அதன் மேல் இருக்கும் தோல்களை நீக்க வேண்டும். பின்பு கையால் தக்காளியை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் (அல்லது ) மிக்ஸ்யில் தக்காளியை போட்டு அடித்து கொள்ள வேண்டும்.

Step 3

பின்பு பிசைந்த (அல்லது) மிக்ஸ்யில் அடித்து வைத்துள்ள தக்காளியுடன், அரைத்து வைத்துள்ள மிளகு,சீரகத்தையும் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை,கிராம்பை போட்டு தாளிக்கவும்.

Step 4

கரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்ற வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சத்தூள் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ தக்காளி சூப் ரசம் ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Close