தக்காளி சாதம்

2012-08-09
  • Servings : 3-4
  • Prep Time : 15m
  • Cook Time : 10m
  • Ready In : 30m
Average Member Rating

forkforkforkforkfork (2.2 / 5)

2.2 5 12
Rate this recipe

fork fork fork fork fork

12 People rated this recipe

Related Recipes:
  • கடலை மாவு சாம்பார்

  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

  • வெங்காயம்-2
  • தக்காளி-3
  • பச்சை மிளகாய்-5
  • இஞ்சி-தேவையான அளவு
  • பூண்டு-தேவையான அளவு
  • மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  • மஞ்சத்தூள்-1 ஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • கசகசா-தேவையான அளவு
  • கரிப்பட்டை-தேவையான அளவு
  • இலை-தேவையான அளவு
  • பச்சரிசி-250 கிராம்
  • கொத்தமல்லி இலை-தேவையான அளவு
  • கறிவேப்பிலை-தேவையான அளவு
  • நெய்-தேவையான அளவு

Method

Step 1

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி கசகசா, கரிப்பட்டை, இலை,போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

Step 2

பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு எல்லாவற்றையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதில் போடவும் அதன் பிறகு தேவையான அளவு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு, அரிசி போன்றவற்றை போட்டு கிளற வேண்டும். பின்பு 500 கிராம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்க வேண்டும். பின்பு 3 விசில் வந்ததும் இறக்கவும் அதில் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இரண்டையும் போட்டு ஒரு தடவை கிளற வேண்டும். சுவையான தக்காளி சாதம் ரெடி ...

Comments (3)

  1. posted by sumathy on September 30, 2012

    nice thakkali satham any say me

     
  2. posted by sumathy on September 30, 2012

    this is very nice for tommto rice

     
  3. posted by மணக்கும் சமையல் on September 30, 2012

    Thanks for your comments Sumathy

     
Close