தக்காளி சட்னி

2012-10-02
 • Yield : 2
 • Servings : 3-4
 • Prep Time : 10m
 • Cook Time : 15m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (1.1 / 5)

1.1 5 11
Rate this recipe

fork fork fork fork fork

11 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • தக்காளி-அரை கிலோ
 • மிளகாய் தூள்-1 ஸ்பூன்
 • வெந்தயத் தூள்-1 ஸ்பூன்
 • பெருங்காயத் தூள்-1 டீஸ்பூன்
 • கடுகு-1 ஸ்பூன்
 • எண்ணெய்-தேவையான அளவு

 

Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: தக்காளி மிளகாய் தூள்

Step 2

தாளிக்க வேண்டிய பொருட்கள்: வெந்தயத் தூள் பெருங்காயத் தூள் கடுகு எண்ணெய்

Step 3

முதலில் தக்காளியை மிக்ஸ்யில் அல்லது கையால் நன்கு கரைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ தக்காளி சட்னி ரெடி.

In English

Ingredients

 • Tomato – 1/2 kg
 • Red chilly powder – 1 spoon
 • Fenugreek powder – 1/2 spoon
 • Asafoetida powder – 1 tea spoon
 • Mustard Seed – 1 spoon
 • Oil – as required

Method

Step 1

For seasoning

 • Fenugreek powder
 • Asafoetida powder
 • Mustard Seed
 • Oil
To grind and to make it paste:
 • Tomato
 • Red chilly powder

 

Step 2

Grind tomato in to paste using a mixer or by hand. Using a deep fry pan pour oil as required along with the ingredients as mentioned on for seasoning. After few minutes, add the grinded tomato paste , salt and red chilly powder and allow them to boil till deep fry. Now tomato chutney is ready to serve hot.

 

Close