சுரைக்காய் கூட்டு

2012-08-10
  • Yield : 2
  • Servings : 1-2
  • Prep Time : 20m
  • Cook Time : 10m
  • Ready In : 40m

Ingredients

  • கடுகு - 1 ஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • பச்சைமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • சுரைக்காய் - பாதி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - சிறிதளவு
  • பயித்தம்பருப்பு - 25 கிராம்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்

Method

Step 1

முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

Step 2

தாளித்த பிறகு சுரைக்காய் போட்டு வேக விடவும். அதன்பிறகு உப்பு, பயித்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தழை அதில் போட்டு இறக்க வேண்டும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Average Member Rating

(1.5 / 5)

1.5 5 10
Rate this recipe

10 people rated this recipe

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Close