சுரக்காய் மட்டன் குழம்பு

2013-04-01
 • Yield : 1
 • Servings : 4
 • Prep Time : 20m
 • Cook Time : 20m
 • Ready In : 40m
Average Member Rating

forkforkforkforkfork (0.8 / 5)

0.8 5 6
Rate this recipe

fork fork fork fork fork

6 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • மட்டன் -அரை கிலோ
 • சின்ன சுரக்காய் -1
 • பெரிய வெங்காயம் -2
 • தக்காளி -1
 • கொத்தமல்லி தழை-சிறிது
 • உப்பு -தேவையான அளவு
 • பட்டை -2
 • கிராம்பு -2
 • எண்ணெய்-தேவையான அளவு
 • சோம்பு -1 ஸ்பூன்
 • இஞ்சி -சிறிய துண்டு
 • பூண்டு -2 பல்
 • கசகசா -1 டீஸ்பூன்
 • பொட்டுக்கடலை -2 ஸ்பூன்
 • மிளகு -அரை டீஸ்பூன்
 • சீரகம் -அரை டீஸ்பூன்
 • தேங்காய் துருவல் -கால் மூடி
 • மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
 • மல்லி தூள் -2 ஸ்பூன்
 • கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )

 

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2 எண்ணெய்-தேவையான அளவு

Step 2

அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -2 பல் கசகசா -1 டீஸ்பூன் பொட்டுக்கடலை -2 ஸ்பூன் மிளகு -அரை டீஸ்பூன் சீரகம் -அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் மூடி

Step 3

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்: மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லி தூள் -2 ஸ்பூன் கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )

Step 4

முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

Step 5

வதக்கிய பின்பு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் போடவும்.அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக விடவும்.கறி வெந்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். குறிப்பு - மட்டன் கறியை குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்பு சேர்க்கவும்.

In English

Ingredients

 • Mutton – 1/2 kg
 • Bottle Guard (aka Opo Squash) – 1 (smaller)
 • Onion –  2 nos
 • Tomato – 1 nos
 • Coriander leaves – small amount
 • Cinnamon – 2 nos
 • Cloves – 2 nos
 • Fennel Seeds – 1 spoon
 • Garlic – small piece
 • Ginger – small piece
 • Aniseed – 1 spoon
 • Poppy seeds – 1 teaspoon
 • Roasted Gram – 2 spoon
 • Salt – as required
 • Oil – as required
 • Black Pepper – 1/2 teaspoon
 • Jeera – 1/2 teaspoon
 • Scrambled Coconut – 1/4 cup
 • Red Chilly powder – 1 spoon
 • Coriander powder – 1 spoon
 • Turmeric powder – 1/2 teaspoon
 • Garam Masala powder (if required) – 1/2 teaspoon

Method

 

Step 1

Use the below items for seasoning.

 • Cinnamon – 2 nos
 • Cloves – 2 nos
 • Oil – as required

Step 2

Use the below items for grinding

 • Garlic – small piece
 • Ginger – small piece
 • Poppy seeds – 1 teaspoon
 • Roasted Gram – 2 spoon
 • Aniseed – 1 spoon
 • Black Pepper – 1/2 teaspoon
 • Jeera – 1/2 teaspoon
 • Scrambled Coconut – 1/4 cup

Step 3

Use the below items to add while cooking.

 • Red Chilly powder – 1 spoon
 • Coriander powder – 1 spoon
 • Turmeric powder – 1/2 teaspoon
 • Garam Masala powder (if required) – 1/2 teaspoon

Step 4

Chop both onion and tomato in to pieces. Grind the items as mentioned on grinding list and keep it separate. Using a vessel pour oil as required and add the items as mentioned for seasoning. Add the chopped onion along with that and wait till onion turns golden brown.

Step 5

Now add the tomato and mutton and fry till tomato turns soft. Add the items as mentioned on items to add while cooking one by one and mix it thoroughly. Add Salt and Water and allow to boil completely till Mutton cooks well. Finally add the coriander leaves and lift it down for hot serve.

Note: Use cooker to cook the mutton and keep it for 4 to 5 whistle which turns mutton to well cooked and soft.

Close