சில்லி முட்டை

2012-08-10
 • Yield : 3
 • Servings : 2-3
 • Prep Time : 10m
 • Cook Time : 15m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (1 / 5)

1 5 9
Rate this recipe

fork fork fork fork fork

9 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Ingredients

 • வேக வைத்த முட்டைகள் - 5
 • வெங்காயம் - 2
 • இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்
 • பச்சை மிளகாய் - 3
 • மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
 • புளிகரைசல் - ஒரு ஸ்பூன்
 • எண்ணெய் - தேவையான அளவு
 • உப்பு - சிறிதளவு
 • மஞ்சள்த்தூள் - அரை ஸ்பூன்
 • சர்க்கரை - அரை ஸ்பூன்

Method

Step 1

வேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும். வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

Step 2

வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிகரைசல், உப்பு போட்டு வதக்கவும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி , சர்க்கரை, மஞ்சள்த்தூள், அதில் போடவும். கடைசியாக குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும். நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சூடான சில்லி முட்டை ரெடி.

Close