சில்லி சிக்கன்

2012-08-10
  • Yield : 2
  • Servings : 2-3
  • Prep Time : 30m
  • Cook Time : 40m
  • Ready In : 1:10 h

Ingredients

  • சிக்கன் - அரை கிலோ
  • பூண்டு - 5
  • பச்சைமிளகாய் - 5
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - சிறிதளவு

Method

Step 1

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறி வைக்கவும்.

Step 2

இதனை அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை மிதமாக வைத்து வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் அதில் போட வேண்டும். சிக்கன் வெந்ததும் ஒரு முறை அதனை கிளறி விட வேண்டும். பின்பு சுண்டி வந்ததும் இறக்கவும். சுவை மிகுந்த சில்லி சிக்கன் ரெடி.

Average Member Rating

(0.8 / 5)

0.8 5 9
Rate this recipe

9 people rated this recipe

4,681

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Search Manakkumsamayal.com

Custom Search
Close
%d bloggers like this: