சிக்கன் சாப்ஸ்

2012-08-09
  • Yield : 2
  • Servings : 1-2
  • Prep Time : 20m
  • Cook Time : 30m
  • Ready In : 50m
Average Member Rating

forkforkforkforkfork (0 / 5)

0 5 9
Rate this recipe

fork fork fork fork fork

9 People rated this recipe

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

  • மட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval

  • சிக்கன் வடை – Chicken Vada

Ingredients

  • சிக்கன் - அரை கிலோ
  • பச்சை மிளகாய் - 15
  • இஞ்சி - 3 துண்டு
  • முட்டை - 2
  • உப்பு - தேவையான அளவு
  • வெங்காயம் - 1

Method

Step 1

முதலில் அரை கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும் . பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு போட்டு பிசறி வைக்கவும்.

Step 2

பிரஷர் குக்கரில் 2 டம்ளர் நீர் ஊற்றி, அதன் மீது பிசறி வைத்துள்ள சிக்கன் உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து வெயிட் வைத்து மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பின்பு குக்கரைத் திறந்து சிக்கன் துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுக்கவும். அதன் பிறகு இரண்டு முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ளவும்.

Step 3

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.சிக்கன் சாப்ஸ் ரெடி .

Comments (3)

  1. posted by MRS. USHA SAM on April 14, 2015

    your receipe too much good. what a tasty

     
  2. posted by மணக்கும் சமையல் on April 19, 2015

    Thanks for your valuable comments.

     
  3. posted by Chitra G on June 1, 2015

    Hi Sir/madam

     
Close