சிக்கன் கட்லட் – Chicken Cutlet

2012-10-20
 • Yield : 4
 • Servings : 3-4
 • Prep Time : 20m
 • Cook Time : 15m
 • Ready In : 35m
Average Member Rating

forkforkforkforkfork (1.4 / 5)

1.4 5 11
Rate this recipe

fork fork fork fork fork

11 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • சிக்கன் -அரை கிலோ
 • பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
 • இஞ்சி துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
 • பூண்டு துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
 • பச்சை மிளகாய் துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
 • உருளைக் கிழங்கு -1 (பெரியது) - (வேகவைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்)
 • கருவேப்பில்லை ,புதினா தழை -தேவையான அளவு
 • கரம் மசாலா அல்லது மீட் மசாலா -1 டீஸ்பூன்
 • முட்டை -1 (நன்கு அடித்து வைத்துகொள்ளவும்)
 • பிரட் தூள் -தேவையான அளவு
 • உப்பு -தேவையான அளவு

 

Method

Step 1

முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர் மூலம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.

Step 2

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் ,இஞ்சி,பூண்டு மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன்,கரம் மசாலா தூள்,உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

Step 3

சிறது நேரம் சுடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணையை விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.

In English

Ingredients

 • Chicken – 1/2 kg- cooked
 • Ginger chopped – 1 T spoon
 • Garlic chopped – 1T spoon
 • Green chilly chopped – 2-3
 • Onion chopped – one big size
 • Curry leaves, mint leaves and
 • Potato 1 big- boiled and smashed
 • Garam masala or any meat masala- 1 T spoon
 • One egg
 • Oil
 • Bread crumbs
 • Salt to taste

Method

Step 1

Cook the meat with Garam masala, salt and curry leaves. Once it is cooled mince using a food processor or grinder. Do not add water.

 

Step 2

Sauté the onion till it becomes soft, add chopped green chilly, ginger, garlic, mint leaves. Add minced meat and mix well. Add Garam masala, and mashed potato. Mix well and add salt if needed. Let the mixture cool and make small balls or whatever shape you need. Beat the egg and dip it in and roll over bread crumbs and fry in the oil.Tasty Chicken cutlet is ready to serve now.

Close