கருவாடு குழம்பு

2012-08-10
  • Yield : 2
  • Servings : 1-2
  • Prep Time : 20m
  • Cook Time : 20m
  • Ready In : 40m

Ingredients

  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • பச்சைமிளகாய் - 2
  • கருவாடு - 50 கிராம்
  • மிளகு - 10
  • பூண்டு - 4 பல்
  • புளி - 2 எலுமிச்சை அளவு
  • சாம்பார் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - சிறிதளவு

Method

Step 1

சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து கருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும். பின்பு புலியை ஊற வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டையும் அரைத்துக் கொள்ளவும். வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

Step 2

பின்பு அதில் கருவாட்டையும் போடவும். அதன்பிறகு புளித்தண்ணீரை ஊற்றவும். சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு இரண்டையும் போடவும். கடைசியில் மிளகு, பூண்டு போட்டு இறக்கவும்

Average Member Rating

(0.9 / 5)

0.9 5 10
Rate this recipe

10 people rated this recipe

9,130

Related Recipes:
  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

  • இறால் தொக்கு | Prawns Thokku

Search Manakkumsamayal.com

Custom Search
Close
%d bloggers like this: