கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல் – Brinjal Drum stick Poriyal

2012-11-14
 • Yield : 3
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (1.7 / 5)

1.7 5 12
Rate this recipe

fork fork fork fork fork

12 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • முருங்கக்காய் -3
 • கத்திரிக்காய் -2
 • வெங்காயம் -1
 • தக்காளி -1
 • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
 • உப்பு -தேவையான அளவு
 • எண்ணெய் -தேவையான அளவு

 

Method

Step 1

முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு கத்திரிக்காய்,மற்றும் முருங்கக்காயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் ,தக்காளி ,கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

Step 2

வதக்கிய பின்பு அதில் முருங்கக்காய் ,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.இதோ கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல் ரெடி.

In English

Ingredients

 • Drum stick – 3 nos
 • Brinjal – 2 nos.
 • Onion – 1 nos.
 • Tomato – 1 nos.
 • Chilly powder – 1 spoon.
 • Salt – as required.
 • Oil – as required

Method

Step 1

Chop both onion and tomato in to small pieces. Cut both brinjal and drum stick in to pieces. Using a thick vessel, pour oil as required and add the chopped onion and tomato. Fry them till brinjal turns light brown.

Step 2

After that add the drum stick, chilly powder, salt and water as required and allow them to boil till drum stick and brinjal cooks well. Tasty brinjal-drumstick poriyal ready for hot serve.

 

Close