கத்தரிக்காய் கொஸ்து

2012-08-09
  • Yield : 2
  • Servings : 2-3
  • Prep Time : 10m
  • Cook Time : 10m
  • Ready In : 25m

Ingredients

  • கத்தரிக்காய் -250 கிராம்
  • நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
  • கடுகு -1 ஸ்பூன்
  • சாம்பார் மிளகாய் தூள் -3 ஸ்பூன்
  • வெங்காயம் -6
  • பச்சை மிளகாய் -3
  • புளி -எலுமிச்சை காய் அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்

Method

Step 1

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், சாம்பார் மிளகாய்த்தூள் போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு புளியை கரைத்து அதில் ஊற்றி, கத்தரிக்காயைப் போட்டு கெட்டியாக வந்ததும் இறக்கவும். இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.. ரொம்ப நன்றாக இருக்கும்..

Average Member Rating

(0.9 / 5)

0.9 5 9
Rate this recipe

9 people rated this recipe

Related Recipes:
  • கடலை மாவு சாம்பார்

  • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

    சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  • கொத்தமல்லி தழை புலாவ்

    கொத்தமல்லி தழை புலாவ்

  • லெமன் பருப்பு ரசம்

    லெமன் பருப்பு ரசம்

  • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

Close