கடலைப் பருப்பு வடை

2014-01-12
[youtube https://www.youtube.com/watch?v=aSEAtHac8xw&w=560&h=315]
 • Yield : 1
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 10m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (1.6 / 5)

1.6 5 9
Rate this recipe

fork fork fork fork fork

9 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • வெங்காயம் -1
 • கருவேப்பில்லை-சிறிது
 • உப்பு -தேவையான அளவு
 • எண்ணெய்-தேவையான அளவு
 • கடலை பருப்பு-1 கப்
 • வர மிளகாய் -3
 • சீரகம் -1 டீஸ்பூன்
 • இஞ்சி -சிறிது அளவு
 • பூண்டு -2 பல்
 • தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்

 

Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: கடலை பருப்பு-1 கப் வர மிளகாய் -3 சீரகம் -1 டீஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு பூண்டு -2 பல் தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்

Step 2

முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Step 3

அரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.கடலைப் பருப்பு வடை ரெடி.

In English

Paruppu Vadai

Ingredients

 • Onion (big) – 1 no.
 • Curry leaves – Small amount
 • Oil – as required
 • Salt – as required
 • Channa Dhal – 1 cup
 • Dried Chilly – 3 nos
 • Cumin seed  – 1 teaspoon.
 • Ginger – small piece
 • Garlic – 2 pieces
 • Scrambled coconut- 2 teaspoon

Items for Grinding

 • Channa Dhal – 1 cup
 • Dried Chilly – 3 nos
 • Cumin seed  – 1 teaspoon.
 • Ginger – small piece
 • Garlic – 2 pieces
 • Scrambled coconut- 2 teaspoon

Method

Step 1

Soak the channa dhal for one hour in water. Chop the onion in to pieces. After channa Dhal is well soaked, Grind the items as mentioned above and grind it.

Step 2

After grind, add the chopped onion, curry leaves and salt and mix it thoroughly. Using a kadai, pour required oil and once the oil is heated make the desired shape like round or flat having small quantity and fry it in kadai. Hot and tasty snack paruppu vadai is ready to serve.

Close