உருளைக்கிழங்கு வறுவல்

2013-09-03
 • Yield : 1
 • Servings : 2-3
 • Prep Time : 15m
 • Cook Time : 15m
 • Ready In : 30m
Average Member Rating

forkforkforkforkfork (1.3 / 5)

1.3 5 11
Rate this recipe

fork fork fork fork fork

11 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • உருளைக்கிழங்கு-1/4 கிலோ
 • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
 • சோம்பு தூள் -1/2 டேபிள்ஸ்பூன்
 • உப்பு -தேவையான அளவு
 • எண்ணெய்-தேவையான அளவு
 • கருவேப்பிலை -தேவையான அளவு

 

Method

Step 1

முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.பின்பு உருளைகிழங்கில் உப்பு,மிளகாய் தூள்,சிறிது அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை,சோம்பு போட்டு தாளித்த பின்பு அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு சிறிது நேரம் வறுத்து எடுக்கவும் .சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.

 

Close