உருளைக்கிழங்கு பொடிமாஸ் – Potato Podimas

2012-09-09
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 20m
 • Cook Time : 10m
 • Ready In : 30m

In Tamil

Ingredients

 • உருளைக்கிழங்கு-கால் கிலோ
 • வெங்காயம்-1
 • தேங்காய் துருவல்-அரை கப்
 • உப்பு-தேவையான அளவு
 • மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்

 

Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு வர மிளகாய்-3 கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் கறிவேப்பிலை-சிறிது அளவு

Step 2

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை வேக வைத்து, அதை நன்கு நசுக்கி வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து விட்டு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.பின்பு அதில் உருளைக் கிழங்கு,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தேங்காய் துருவல் போட்டு வதக்கிக் விட்டு இறக்கவும்.இதோ உருளைக் கிழங்கு பொடிமாஸ் தயார்.

In English

Ingredients

 • Potato – 1/4 kg
 • Onion – 1
 • Scrambled coconut – 1/2 cup
 • Salt  as required
 • Turmeric powder – 1/2 tea spoon.

Method

Step 1

For Seasoning,

 • Oil as required
 • Dry chillies – 3
 • Mustard – 1 table spoon
 • Urud dhal – 1 table spoon
 • Curry leaves – little

Step 2

Make the onion chopped in to small pieces, also at side make the potato boiled. using hands mash the potato to small pieces.After than using a deep pan, along with oil put the other items as mentioned on seasoning and add onion. Fry till the onion turns golden color. Then add the boiled potato along with scrambled coconut, salt and turmeric powder.After frying for few minutes, Potato podimas is ready to serve now.

Average Member Rating

(0.8 / 5)

0.8 5 8
Rate this recipe

8 people rated this recipe

4,497

Related Recipes:
 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

 • இறால் தொக்கு | Prawns Thokku

Search Manakkumsamayal.com

Custom Search
Close
%d bloggers like this: