உருளைக்கிழங்கு குருமா – Potato Kuruma

2012-09-17
 • Yield : 2
 • Servings : 2-3
 • Prep Time : 10m
 • Cook Time : 15m
 • Ready In : 25m
Average Member Rating

forkforkforkforkfork (0.7 / 5)

0.7 5 7
Rate this recipe

fork fork fork fork fork

7 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • உருளைக்கிழங்கு-2
 • வெங்காயம்-1
 • தக்காளி-1
 • உப்பு-தேவையான அளவு
 • மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
 • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
 • பச்சை மிளகாய்-2

Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு-அரை ஸ்பூன் கசகசா-1 டீஸ்பூன் தேங்காய் துருவல்-அரை கப் இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்

Step 2

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு பட்டை-2 கிராம்பு-2

Step 3

முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்.அதன் பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்த, அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

Step 4

பின்பு அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உருளைக் கிழங்கு ,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

In English

Ingredients

 •  Potato – 2 nos
 • Onion – 1
 • Tomato – 1
 • Salt – as required
 • Turmeric powder – 1/2 table teaspoon
 • Dry chilly powder – 1 teaspoon
 • Green chillies – 2

 

 

Method

Step 1

To Grind and to make it paste.

 • Fennel seeds – 1/2 table teaspoon
 • Poppy seeds – 1 teaspoon
 • Scrambled coconut – 1/2 cup
 • Ginger Garlic paste – 1 spoon

Step 2

For Seasoning

 • Oil – as required
 • Bay leaf – 2
 • Clove – 2

Step 3

Make Onion, Tomato and Green chillies chopped in to small sizes. Boil the potato using a cooker or in water. Also, make a paste of ingredients as given above under To grind and to make it paste section. Using a deep fry pan, Add oil, Bay leaf, cloves. After few seconds add the chopped onion, tomato and chillies in the frying pan.

Step 4

After getting those items fried where onion turns to golden color, add Red chilly powder, turmeric powder,boiled potato and salt. After few minutes add the the paste grinded along with few amount of water and allow it to boil completely. After few minutes the tasty potato kurma is ready to serve. This will be a good side dish for idly or dosai or chappathi.

Close