ஆட்டு இரத்தம் பொரியல்

2012-11-11
 • Yield : 4
 • Servings : 3-4
 • Prep Time : 15m
 • Cook Time : 15m
 • Ready In : 30m
Average Member Rating

forkforkforkforkfork (1.3 / 5)

1.3 5 9
Rate this recipe

fork fork fork fork fork

9 People rated this recipe

Related Recipes:
 • கடலை மாவு சாம்பார்

 • சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

  சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

 • கொத்தமல்லி தழை புலாவ்

  கொத்தமல்லி தழை புலாவ்

 • லெமன் பருப்பு ரசம்

  லெமன் பருப்பு ரசம்

 • Prawns Curry – இறால் புளிகுழம்பு – Shrimp Curry

In Tamil

Ingredients

 • ஆட்டு இரத்தம் -1 (குறிப்பு:இரத்தத்தில் உப்பு இருக்கும் உப்பு சேர்க்க வேண்டாம்)
 • வெங்காயம் -1
 • பச்சை மிளகாய் -3
 • எண்ணெய்-தேவையான அளவு
 • தேங்காய் துருவல் -அரை கப்

 

Method

Step 1

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஆட்டு இரத்தத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு கட்டியாக இருக்கும் இரத்தத்தை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தை போட்டு இரத்தம் சுண்டும் வரை வேக விடவும்.பின்பு அதில் தேங்காய் துருவளை போட்டு கிளறி பரிமாறவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

In English

Ingredients

 • Lamb / Goat blood – 1 cup (Don’t add salt as it may contain salt already)
 • Onion – 1 nos.
 • Green Chilly – 3 nos
 • Scrambled coconut – 1 cup
 • Oil – as required

Method

Step 1

Chop the onion. Filter the water present in the goat/lamb blood and make it to fluid using your hands.

Step 2

Use a thick vessel, pour oil. Once the oil gets heated add the chopped onions, chillies and fry it well till onion turns gold color. Then add the fluid blood and fry it till all water dry away. After that add the scrambled coconut and serve hot. No need to add water at any circumstances.

 

Close