Category: News and Events

முளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது?

By: மணக்கும் சமையல் | 2 Comments | | Category: News and Events | Tags : , ,

முளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது? நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு தேவையான அணைத்து வகையான சத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கீரைகள் ஒரு மிக பெரிய பிரசாதம். கீரைகளில் கலோரியும் புரதமும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் நன்றாகவே கீரைகளை உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றுமின்றி வயோதியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உணவில் சேர்த்தால் மிக்க நல்லது. [AdSense-C] கீரைகளில் நார் ... more

Read more

முடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்

By: மணக்கும் சமையல் | 2 Comments | | Category: News and Events | Tags : ,

முடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை. முடக்கத்தான் கீரையின் தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இந்த கீரையை எப்படி சமைத்து உண்ணலாம் மற்றும் அதனின் மருத்துவ குணாதிசயங்களையும் கிழே பார்க்கலாம். [AdSense-A] துவையல் முடக்கத்தான் கீரை கொண்டு துவையல் செய்யல்லாம். கீரை இலைகளை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி உப்பும்,காய்ந்த மிளகாயும் சேர்த்துத் ... more

Read more

கருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மகத்துவங்கள்

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags :

“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும். கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக் ... more

Read more

சுக்கு(Tamil) – DRY GINGER(English) – SONTH(Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , ,

உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்கு கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன? என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், ... more

Read more

ஏலக்காய் (Tamil) – Cardamom (English) – इलायची (Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , , ,

சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். ... more

Read more

வாழை இலை மற்றும் பழங்களின் மகத்துவங்கள்

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : ,

வாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது. உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் ... more

Read more

புன்னை இலை / பிரிஞ்சி இலை (Tamil) – BAY LEAF (English) – TEJ PATHA(Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , , ,

The aromatic leaf from the bay laurel tree, it is an essential component of the classic bouquet garni: parsley, thyme and a bay leaf. The bittersweet, spicy leaves impart their pungent flavour to a variety of dishes and ingredients, making bay a versatile store cupboard ingredient. It’s also one of ... more

Read more

ஜீரகம் (Tamil) – CUMIN SEED(English) – जीरा(Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , , ,

Cumin seeds (each one contained within a fruit, which is dried) are used in the cuisines of many different cultures, in both whole and ground form.Cumin seeds not only add taste to food but also are very beneficial for body. Also known as jeera, these cumin seeds have been extensively ... more

Read more

மிளகு (Tamil) – Pepper(English) – काली मिर्च (Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , ,

There is a saying in Tamil proverb ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.’ means, if you have 10 black peppers, even you can have food in your enemy’s house. Since those peppers have the power to break all the poisonous and bad substances in the food. Black pepper has lot ... more

Read more

எள்ளு(Tamil) – SESAME (English) – TILL(Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , ,

Sesame (எள்ளு) is one of most important item which adds taste to our food. Most of our indian snacks have sesame to add flavor and taste. Sesame is also available in both white and brownish (or black) in color. In most of our easter world food like Mcdonalds, Burger king ... more

Read more

கிராம்பு / லவங்கம் (Tamil) – CLOVE(English) – LONG / LAVANG(Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , , , ,

Clove – Smaller is size but greater in aromatic and spice. Another remarkable spice in our food varieties. All our food which needs masala, clove will be present in that.  Unavoidable spice of our indian foods. We can also say clove is an important spice  for cooking and adding flavor to meats, curries, ... more

Read more

சோம்பு(Tamil)-FENNEL SEED(English)-SAUNF(Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events | Tags : , ,

Other important spice in our food is fennel seed (in tamil சோம்பு). It is highly aromatic and adds flavor to our dishes. Most of our dishes needs this which also helps in our digestion.  For cooking, green seeds are optimal. As dried fennel seed is an aromatic, anise-flavoured spice, brown or green in ... more

Read more

வெந்தயம் (In Tamil)-FENUGREEK ( In English)-METHI(In Hindi)

By: மணக்கும் சமையல் | 0 Comments | | Category: News and Events

Spices are our most important ingredients in our delicious and tasteful cooking in India. Most of the time we know the word in tamil but we don’t the word in english and aslo some times vice versa. It is also very difficult for our indians in aboard to get the spices ... more

Read more
Close