கூட்டு வகைகள்

Ridge Gourd Dish

பீர்க்கங்காய் கூட்டு – Ridge Gourd Dish

Average Rating: (5 / 5)

முதலில் வெங்காயத்தையும் ,பீர்க்கங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,வெங்காயம் மற்றும் வரமிளகாய் போட்டு வதக்கி தாளித்த பின்பு அதில் ...

Read more
DSC_1485

வாழைத்தண்டு கூட்டு

Average Rating: (5 / 5)

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் மோர் கலந்த தண்ணீரில் வாழைத்தண்டை பொடியாக அறிந்து போட்டு வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ...

Read more
004-1024x973

சுரைக்காய் கூட்டு

Average Rating: (0 / 5)

முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் ...

Read more
Image0136-768x1024

கத்தரிக்காய் கொஸ்து

Average Rating: (1.3 / 5)

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், ...

Read more
Image0053

முளைக்கீரைக்கூட்டு

Average Rating: (0 / 5)

தேவைக்கு ஏற்ப துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இவை இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கீரையை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்பு எண்ணெய்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய் போட்டு தாளிக்கவேண்டும். அதில்கீரையைபோட்டுதண்ணீர்ஊற்றவேண்டும். தண்ணீர்வற்றியபிறகுகடைசியில்பருப்புகளைப்போட்டுஇறக்கவேண்டும்.

Read more